இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் கிராம் தக் சேவாக் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 59 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தகுதியான நபர்கள் தங்களது விண்ணப்பங்களை இந்தியா போஸ்ட் பேங்க் வங்கிக்கு மின்னஞ்சல் மூலமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி கிராம் தக் சேவாக் பணிகளுக்காக விண்ணப்பிப்பவர்கள் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்த வேலை வாய்ப்பு பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்காக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் 30,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்
jobsdop@ippbonline.in என்ற மின்னஞ்சலுக்கு தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க விட வேண்டிய கடைசி தேதி 01.03.2023. விண்ணப்பொங்கல் சரிபார்க்கப்பட்டு விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் . அந்த நேர்காணலின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமற்ற படுவார்கள் என அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்காக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு இடங்களில் பணியமறுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றி மேலும் தகவல்களை அறிய ippbonline.com என்ற முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.