fbpx

அசத்தல்…! 1,083 காலி பணியிடங்களை நிரப்ப TNPSC அறிவிப்பு…! இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் 1,083 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1,083 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 3-ம் தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிபவர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1,083 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வரும் மார்ச் 04-ம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும். அதனுடன், இனிய வழி விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கான அவகாசம் 09.03.2023 முதல் 11.09.2023 வரை வழங்கப்பட்டுள்ளது. இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை காலை மதியம் விதம் 27.05.2023ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஆதாருடன் பான் கார்டு இணைத்துவிட்டீர்களா?... ஏப்ரல் 1ம் தேதி!... கெடு விதித்த மத்திய அரசு!...

Sun Feb 26 , 2023
ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2023 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து பான் அட்டைகள் அனைத்தும் செயலற்றதாக மாறிவிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் சிம் கார்டு, பான் கார்டு, மின் இணைப்பு, வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு போன்ற அனைத்து விஷயங்களுக்கு ஆதார் கார்டை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஆதார் கார்டை இணைக்காவிட்டால் அரசின் உதவிகள் கிடைக்காமல் போகும் என்பதால் மிக முக்கியமாக […]

You May Like