’நான் லெஸ்பியனா’..? அந்த ஃபோட்டாவால தான் இவ்வளவு பிரச்சனையும்..? பிரபல நடிகை ஓபன் டாக்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜாக்குலின். இவர், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும், இவர் “தேன்மொழி” என்ற சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது தொகுப்பாளர் அவரிடம், “நீங்கள் லெஸ்பியன் என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அதற்கு உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

231 2317557 navel jacqueline vijay tv

இதற்கு பதில் அளித்த ஜாக்குலின், “மூன்று நண்பர்களுடன் சேர்ந்து ஃபோட்டோ போட்டாலும் தவறாக தான் கமெண்ட் செய்வார்கள். ஏன் என்னை இந்த மாதிரி நினைக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அறிவே இல்லை. அவர்களுக்கு என்ன அப்படி உறுத்துகிறது. என்னை மட்டும் இல்லை, இதுபோன்று பல பிரபலங்களையும் கூறுவார்கள்” என்று ஆவேசமாக பதில் அளித்துள்ளார்.

CHELLA

Next Post

கடன் வாங்கித் தருவதாக கூறி பல பெண்களுடன் உடலுறவு..!! கணவன் எச்சரித்தும் கள்ளக்காதல் தொடர்ந்ததால் வெறிச்செயல்..!!

Thu Mar 2 , 2023
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் சசிகுமார். இவர், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் முகவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்.26ஆம் தேதி வழக்கம்போல் வேலைக்குச் சென்ற சசிகுமார், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோர் அவருக்கு தொடர்பு கொண்டபோது, இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக தெரிவித்துள்ளார். ஆனால், நள்ளிரவைக் கடந்த பிறகும் […]
sex 1

You May Like