fbpx

மாதம் ரூ.15,000 முதல் 1,25,000 வரை சம்பளம்!… தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!… முழு விவரம் உள்ளே!

TN CMS சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.

TN CMS சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையில் காலியாக உள்ள Senior Consultant, Consultant, PM Assistant, Data Entry Operator Associate பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 65 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.TNCMS துறையில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசால் தேர்வு செய்யப்படும் பதிவாளர்களுக்கு ரூ.15,000/- முதல் ரூ.1,25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (10.04.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Kokila

Next Post

எச்சரிக்கை... 8 மணி நேரத்திற்கு மேல் தூங்குகிறீர்களா..? அதிக தூக்கத்தால் இந்த நோய்கள் ஏற்படுமாம்..

Tue Mar 28 , 2023
தூக்கம் என்பது நம் வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும். உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளைப் போலவே, தூக்கமும் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நபர் ஒரு நாளைக்கு குறைந்தது 6 முதல் 7 மணிநேரம் தூங்குவது முக்கியம்.. ஏனெனில் உங்கள் உடல் ஓய்வெடுக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மணிநேரம் தேவைப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் வயதைப் பொறுத்து தூங்குவதற்கான நேரம் மாறுபடும். நிறைய பேர் […]

You May Like