fbpx

’கெட்டப்பழக்கங்கள் காரணமல்ல’..!! ’விஜயகாந்த்துக்கு வேறு ஏதோ நடந்திருக்கிறது’..!! பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி..!!

விஜயகாந்த்துக்கு கெட்ட பழக்கத்தால் உடல்நிலை சரியில்லாமல் போகவில்லை. அவருக்கு வேறு ஏதோ நடந்திருக்கிறது என நடிகர் வாகை சந்திரசேகர் தெரிவித்திருக்கிறார்.

விஜயகாந்த்தின் நண்பரும், நடிகருமான வாகை சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜயகாந்த் குறித்து பேசியுள்ளார். அதில் பேசிய அவர், “சிவாஜி, எம்ஜிஆர் போல் விஜயகாந்த்தும் காலத்துக்கும் வயதே ஆகாது என்றே நினைத்தேன். ஏனென்றால், அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அல்ல. கடுமையாக உழைத்த உடம்பு அது. எனவே அப்படியேத்தான் இருப்பார் என நம்பினேன்.

அவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிறகு நேரில் சென்று நான் சந்திக்கவில்லை. அவரை பார்த்து 10 ஆண்டுகள் ஆகிறது. அவரது உடல்நிலை கெட்டுப்போனதற்கு காரணம் கெட்டப்பழக்கம்தான் என்கிறார்கள். ஆனால், அவரைவிட கெட்டப்பழக்கம் அதிகம் உள்ள நடிகர்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறார். விஜயகாந்த்துக்கு வேறு என்னமோ நடந்துவிட்டது” என்றார்.

Chella

Next Post

”கல்யாணம் ஆனாலும் அவன மறக்க முடியல”..!! கணவனின் கழுத்தை அறுத்துவிட்டு Ex உடன் ஓடிய இளம்பெண்..!!

Fri Mar 31 , 2023
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர் நாமக்கல் மாவட்டம் சிக்கல் ஊரைச் சேர்ந்த நந்தினி (25) என்ற இளம்பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் தான் இவர்களின் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 5ஆம் தேதி அன்று சரவணனை நந்தினியும் அவரது கள்ளக்காதலன் ராஜசேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டு கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து பாதிக்கப்பட்ட சரவணன், குத்தாலம் […]

You May Like