சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Chennai Metro Water Supply and Sewerage Board
பதவி பெயர்: Graduation and Diploma Apprentice
கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு Degree in Engineering or Technology, Diploma in Engineering or Technology முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாத ஊதியமாக ரூ.9000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 15 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணி குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.