fbpx

’அவரு வடிவேலு இல்ல குடிவேலு’..!! பல நாள் உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்..!!

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தபோது அவருக்கும் அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் வடிவேலுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, வடிவேலு சில ஆண்டுகள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இதற்கிடையே, கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் வடிவேலு. அப்போது அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட விஜயகாந்த் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். செல்லும் இடமெல்லாம் அவரை ஒரு குடிகாரர் என்றும் விளாசித் தள்ளினார் வடிவேலு.

இந்நிலையில் தமிழில் ரட்சகன், ஜோடி, ஸ்டார் போன்ற ஹிட் படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி, வடிவேலு குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ’விஜயகாந்தை குடிகாரர்னு சொல்லும் வடிவேலு மட்டும் குடிக்க மாட்டாரா. அவரும் குடிகாரர் தான். நல்லா குடிப்பார். அவரை வடிவேலு இல்லை குடிவேலுனு தான் சொல்வார்கள். அன்றைய காலகட்டத்தில் வடிவேலுவுக்கு கருணாநிதியின் ஆதரவு தேவைப்பட்டதால், விஜயகாந்தை தாக்கி பேசினார்.

அதுமட்டுமின்றி அவருக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சனையும் ஓடிக்கொண்டிருந்தது. வடிவேலு பகலில் குடிக்க மாட்டார். இரவில் தான் குடிப்பார். வடிவேலுவிடம் 2 லைன் சொன்னா போதும், அதை சீனாக டெவலப் செய்துவிடுவார். அதுவும் ஸ்பாட்டிலேயே அதை செய்வார். அப்படி ஒரு மாபெரும் கலைஞன்” என்று கூறினார்.

Read More : கிளி மாதிரி பொண்டாட்டியை வெச்சிக்கிட்டு மச்சினிச்சியை கர்ப்பமாக்கிய முன்னணி நடிகர்..!! யாருன்னு தெரியுதா..?

English Summary

At that time Vadivelu needed Karunanidhi’s support, so he attacked Vijayakanth.

Chella

Next Post

உருகி உருகி காதலித்த அர்ஜூன்..!! பிரபல நடிகருடன் ஓட்டம் பிடித்த நடிகை..!! யார் அவர் தெரியுமா..?

Fri Sep 27 , 2024
It is said that Arjun, who told his friends about this love, did not tell Nalini even once.

You May Like