3 கட்சியின் தேசிய அந்தஸ்தை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம்…! எந்தெந்த கட்சி தெரியுமா…?

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்தை இந்திய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆத்மி கட்சி அல்லது ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது.


தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில், “சரியான செயல்முறையைப் பின்பற்றி இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் 21 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கிய பிறகு” அங்கீகரிக்கப்பட்ட மூன்று தேசியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் , சிபிஐ மற்றும் என்சிபி-களின் அந்தஸ்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தது.

Vignesh

Next Post

காய்ச்சி குடிக்கும் பாலில் இவ்வளவு விஷயம் இருக்கா..? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! எல்லாம் அழிந்துவிடும்..!!

Tue Apr 11 , 2023
பாக்கெட் பால் அல்லது பசுவிடமிருந்து நேரடியாக கறக்கப்படும் பால் என அனைத்தையும் காய்ச்சாமல் குடிப்பது நல்லது இல்லை. பச்சை பாலில் உள்ள பாக்டீரியாக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, பாலை காய்ச்சி தான் குடிக்க வேண்டும். பாலை சரியாக காய்ச்சி குடிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படும். எந்த ஒரு உணவையும் அதிக வெப்பத்தில் சமைக்கக் கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி செய்தால் அந்த ஊட்டச்சத்துக்களை அழிக்கிறது. எனவே, […]
milk 1

You May Like