’முந்தானை முடிச்சு’ கிளாமர் டீச்சரா இது..? பேரக்குழந்தையுடன் க்யூட் புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் 80களில் வெளிவந்த ஹிட் படங்களையும், அதில் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்களையும் மக்களால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அப்போது இருந்த படங்கள், கதாபாத்திரங்கள் தரமாக இருந்தன. அந்தவகையில், பாக்யராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படத்தில் கிளாமரான டீச்சராக நடித்து கலக்கியவர் தான் தீபா. இவர் 1975இல் கமல்ஹாசன் நடித்த அந்தரங்கம் என்ற படம் மூலம் அறிமுகமாகி உல்லாச பறவைகள், ஜானி உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

மக்களை ஏமாற்றி வரும் நிதி நிறுவனங்கள்..!! கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் உத்தரவு..!!

1982ஆம் ஆண்டு கல்லூரி பேராசிரியல் ரிஜாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மட்டும் இருக்கிறார். அவருக்கு திருமணம் ஆகி இப்போது ஒரு குழந்தையும் உள்ளது. நடிகை தீபா தனது மகன், மருமகள் மற்றும் பேரக் குழந்தையுடன் எடுத்த போட்டோ வெளியாக அட நம்ம டீச்சரா இது வயதாகி ஆளே மாறிட்டாங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

CHELLA

Next Post

பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்..!! எந்த படத்தில் தெரியுமா..?

Thu Apr 20 , 2023
நடிகர் கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் அதிதி ஷங்கர். முதல் படமே இவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். மேலும், அடுத்ததாக விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் ஹீரோயினாக அதிதி ஷங்கர் தான் நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை. இந்நிலையில், […]
பிரபல நடிகருக்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்..!! எந்த படத்தில் தெரியுமா..?

You May Like