fbpx

கணவரின் அடங்காத ஆசை..!! அடிக்கடி வீட்டில் வெடித்த சண்டை..!! தூக்கில் தொங்கிய மனைவி..!! நடந்தது என்ன..?

திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவரது மனைவி பவானி (24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில், பிரசாந்துக்கு தான் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவருடன் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மனைவி பவானி தெரிய வந்ததால், குடும்பத்தில் பிரச்சனை வெடித்தது.

கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், சில நாட்களாக மனைவி மற்றும் குழந்தைகளை மறந்து அப்பெண்ணுடன் பிரசாந்த் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் மணமுடைந்த பவானி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மணவாள நகர் காவல் நிலையத்தில் பவானியின் தாய் உஷா புகார் அளித்தார். தனது மகளின் மரணத்திற்கு கணவர் பிரசாந்த் மற்றும் அவரது பெற்றோர்கள் தான் காரணம் என்றும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்துள்ளர. இந்த சம்பவம் குறித்து மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Chella

Next Post

கள்ளக்காதலை கண்டித்த காதல் மனைவி..!! ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கணவன்..!! நடந்தது என்ன..?

Wed May 17 , 2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வடக்கு அழகு நாச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகா கிருஷ்ணன். இவரின் மனைவி கனகா தேவி. இந்த தம்பதிக்கு முத்துலட்சுமி (14), கவின் (7) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனகா தேவியும்-மஹாகிருஷ்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி ஆவார். வேன் ஓட்டுநரான மகா கிருஷ்ணனுக்கு தான் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களின் […]
கள்ளக்காதலை கண்டித்த காதல் மனைவி..!! ஓட ஓட விரட்டி வெட்டிக்கொன்ற கணவன்..!! நடந்தது என்ன..?

You May Like