தொடர் சரிவில் தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இன்றைய நிலவரம் இதுதான்..!!

இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ்பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால்தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.


இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 45,400-க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,675-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 6,141 ரூபாயாகவும், ஒரு சவரன் 49,128 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் 40 காசுகள் குறைந்து ரூ.78.60 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிலோ ரூ.78,600-க்கு விற்பனையாகிறது.

CHELLA

Next Post

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் இதை பண்ணுங்க..!! இல்லைனா உங்களுக்குத்தான் கஷ்டம்..!!

Mon May 22 , 2023
வேலை, வீடு, குடும்பம் என வேகமாக நகரும் இந்த நவீன உலகில் எலும்புகளின் ஆரோக்கியம் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாததாக உள்ளது. எலும்புகளின் ஆரோக்கியம் என்பது நடைபயிற்சி அல்லது விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளுடன் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளுடன் தொடர்புடையது. இந்த இடத்தில், எலும்புகளுக்கான ஆரோக்கியமான உணவு தேவைகள் வயதுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. இளம் வயதினர் சந்திக்கும் தற்போதைய பிரச்சனைகள் சூரிய ஒளியின் பற்றாக்குறை, வைட்டமின்-டி குறைபாடு காரணமாக மோசமான கால்சியம் அப்சார்ப்ஷன், […]
WhatsApp Image 2023 05 22 at 10.35.53 AM

You May Like