fbpx

தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் இனி தமிழ் கட்டாயம்…..! வெளியானது சுற்றறிக்கை…..!

தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிவியல் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் இருக்கின்ற சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும், தகுதியான ஆசிரியர்களை பணி அமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று.

2023 – 2024 கல்வி ஆண்டில் 9ம் வகுப்பு வரையிலும், 2024-2025 கல்வியாண்டில் 10ம் வகுப்பு வரையிலும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் எழுத வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

தர்காவுக்குள் திடீரென கேட்ட அலறல் சத்தம்..!! ஓடிச்சென்ற அக்கம்பக்கத்தினர்..!! ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..!!

Tue May 23 , 2023
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான் கான் (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் சஜிதா பேகம் (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் இம்ரான்கானுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் மனைவி […]

You May Like