fbpx

4வது காலாண்டில் மொயில் மூலம் 4.02 லட்சம் டன் மாங்கனீசு தாது உற்பத்தி…! மத்திய அரசு தகவல்…!

இந்திய மாங்கனீஸ் தாது நிறுவனம் மொயில் -ன் இயக்குநர்கள் குழு, மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நான்காவது காலாண்டு மற்றும் நிதியாண்டுக்கான நிதி முடிவுகளை அங்கீகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டின் நான்காவது காலாண்டில், 4.02 லட்சம் டன் மாங்கனீஸ் தாதுவை உற்பத்தி செய்து, 7% வளர்ச்சியை நிறுவனம் எட்டியுள்ளது.

நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டாவது மிக உயர்ந்த உற்பத்தியை நிறுவனம் பதிவு செய்தது. இந்த ஆண்டில் மாங்கனீஸ் தாது விற்பனை 11.78 லட்சம் டன்களாக இருந்தது, இது சந்தை நிலவரங்களின் அடிப்படையில் முந்தைய நிதியாண்டைவிட சற்று குறைவாக இருந்தது. மேலும் நிறுவனத்தின் மூலதனச் செலவை ரூ. 245 கோடி ஆகும்.

Vignesh

Next Post

வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இந்த விஷயம் தெரிந்தால் இனி சாப்பிடாம இருக்க மாட்டீங்க..!!

Tue May 30 , 2023
வெங்காயம் இல்லாத சமையலைக் காண்பது அரிது. வெங்காயம் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல்வேறு நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. எந்த காய்கறியிலும் வெங்காயம் சேர்த்தால் அதன் சுவை கூடும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம் போன்ற சத்தான பொருட்கள் உள்ளன. இது பல நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே, இன்றைய பதிவில் வெங்காயத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம். செரிமானத்தை வலுப்படுத்தும் : வெங்காயம் செரிமான அமைப்பை […]

You May Like