fbpx

ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும் ’அழிஞ்சி’..!! இந்த அதிசய பழம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

நறுவல்லி அல்லது அழிஞ்சி பழம் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நம் தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் ஒரு வகை பழமாக தான் அழிஞ்சி பழம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் இந்த பழத்தை நறுவல்லி எனக் குறிப்பிடுகின்றனர். இந்த காலங்களில் பல ஆண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள முடியாததற்கு முதன்மை காரணங்களாக இருப்பது அதற்கு அவர்களின் விந்து நீர்த்து போகுதல் மற்றும் விந்தில் உயிரணுக்கள் குறைபாடு ஆகியவையே இருக்கின்றன. அழிஞ்சி பழம் அடிக்கடி சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு விந்து கெட்டியாகி, அந்த விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, மலட்டுத்தன்மை குறைபாட்டை நீக்கி, ஆரோக்கியமான குழந்தை பிறக்க வழி வகை செய்கிறது.

நமது உடலின் சராசரி வெப்பநிலை அனைத்து காலங்களிலும் சீராக இருப்பது அவசியம் ஆகும். கோடைக்காலங்களில் பலருக்கும் உடல் வெகு சீக்கிரத்தில் உடல் உஷ்ணமடைந்து தலைவலி, உடல் சோர்வு உட்பட பல பாதிப்புகளை ஏற்படுத்தி, கடுமையான கோடை காலங்களில் அழிஞ்சி பழம் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சி அடைவதோடு, உடற்சோர்வு நீங்கி உடலுக்கும், மனதிற்கும் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது.

சாக்லேட், இனிப்புகள் அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகள் அதிலும் குறிப்பாக 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் உற்பத்தியாகி, அவர்களின் உடல் நலத்தை பாதித்து, உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச் செய்கிறது. வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிக்க சிறந்த இயற்கை மருந்தாக அழிஞ்சி பழம் இருக்கிறது. இந்த பழங்களை குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுத்து வந்தால் குடற்புழுக்கள் அழிந்து, மலத்தின் வழியாக உடலை விட்டு அவை வெளியேறும்.

நவீன மருத்துவ அளவுகோலின் படி ஒவ்வொரு மனிதரும் அவரின் உடல் உயரத்திற்கு ஏற்ற அளவில் உடல் எடை பெற்றிருக்கவேண்டும் என அறிவுறுத்துகிறது. ஒரு சிலர் சராசரி உடல் எடைக்கு கீழாக இருக்கின்றனர். இத்தகையவர்கள் சீக்கிரம் உடல் எடை கூட்ட அடிக்கடி அழிஞ்சி பழம் சாப்பிட வேண்டும். இதில் இதில் இருக்கும் சத்துகள் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. அழிஞ்சி பழம் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. எனவே அனைத்து வயதினரும் மூக்கு சளி பழங்களை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நல்லது.

மூலம் நோய் நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் உஷ்ணம் நிறைந்த சூழல்களில் அதிகம் இருப்பதாலும், உடலின் வெப்பத்தை அதிபடுத்தும் உணவு பொருட்களை அதிகம் உண்பதாலும் ஏற்படுகிறது. மூல நோயில் பல வகைகள் உண்டு. எந்த வகை மூல நோயாக இருந்தாலும் அழிஞ்சி பழம் மற்றும் மூக்கு சளி பழ ஊறுகாய் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வந்தால் மூலம் விரைவில் குணமாகும். நமது உடலில் ஆரோக்கியமாக இருக்க வேண்டிய உறுப்புகளில் ஒன்று இதயம் ஆகும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பாய்ச்சும் பணியை செவ்வனே செய்யும் இதயம் ஆரோக்கியமாக இருக்க மங்குஸ்தான் பழங்களை அவ்வப்போது சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஒமேகா -6 வேதிப்பொருட்கள் இதயத்தை வலுப்படுத்தும் சக்தி கொண்டதாகும்.

Read More : 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்..!! உங்கள் மாவட்டத்திற்கு யார் தெரியுமா..? தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!!

English Summary

Let’s find out what benefits we get from eating naruvalli or azhinji fruit.

Chella

Next Post

உடல் எடையை டக்குன்னு குறைக்கணுமா..? அப்படினா Black Coffee-ஐ இப்படி குடிச்சி பாருங்க..!!

Sat Feb 1 , 2025
Drinking coffee does not stimulate the desire to eat. Coffee can be a substitute for unhealthy snacks and meals.

You May Like