fbpx

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…! ஆட்சியர் உத்தரவு…!

கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை , காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போல, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சென்னை| +2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்…..! போக்சோ சிறப்பு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு……!

Tue Jun 20 , 2023
சென்னையை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தாஸ் என்ற நபரிடம் வாங்கிய செல்போன் சார்ஜரை மீண்டும் கொடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை கத்தியை காட்டி மிரட்டி தாஸ் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அதோடு இந்த விஷயத்தை வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறார். தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை அந்த மாணவி தன்னுடைய தாயிடம் தெரிவித்திருக்கிறார். […]

You May Like