fbpx

அட்ஜஸ்ட்மென்ட், காதலில் சிக்காத கண்ணியமான நடிகை இவர்தானாம்..!! புகழ்ந்து தள்ளிய முக்கிய பிரபலம்..!!

சமீக காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட்  பிரச்சனையால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளதாக வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அதேபோல் ஆரம்ப காலத்தில் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆனால், இப்படி எந்த ஒரு கிசுகிசு மற்றும் நடிகர்களிடம் மயங்காமல், விஜய் – அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே ஜோடி போட்ட நடிகை ஒருவரை பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் புகழ்ந்து பேசி உள்ளார்.

90-களில் தமிழ் சினிமாவில் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நடிகைகளில் ஒருவர் சுவலட்சுமி. கொல்கத்தாவை சேர்ந்த இவர், பெங்காலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் இவரை தமிழில் ஆசை படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியது இயக்குநர் வசந்த் தான். கோகுலத்தில் சீதை, கல்கி, காத்திருந்த காதல், பொன் மனம், என் ஆச ராசாவே, மாயி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நதி கரையினிலே படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு ஸ்பெஷல் விருதையும் பெற்றார்.

அட்ஜஸ்ட்மென்ட், காதலில் சிக்காத கண்ணியமான நடிகை இவர்தானாம்..!! புகழ்ந்து தள்ளிய முக்கிய பிரபலம்..!!

திரை பட வாய்ப்புகள் குறைந்த பின்னர், சின்னத்திரை சீரியல் பக்கம் சாய்ந்த சுவலக்ஷ்மி, ‘சூலம்’ என்கிற சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து, கடந்த 2002 ஆம் ஆண்டு Swagato Banerjee என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவர் தமிழ் சினிமாவில் விஜய், அஜித், முரளி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த போது கமல் மற்றும் ரஜினி ஆகியோருக்கு ஜோடியாக நடித்த வாய்ப்புகளை கூட வேண்டாம் என மறுத்து விட்டாராம். அதே போல் பல நடிகர்கள் இவருக்கு காதல் வலை விரித்தும், அந்த காதல் வலையில் சிக்காமல் மிகவும் கண்ணியமாக இருந்தவர் என சுவலக்ஷ்மி பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் பயிவான் ரங்கநாதன்.

Chella

Next Post

யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ் நீங்கள் இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறீர்களா…..? அப்படி என்றால் இந்த 5 ஆவணங்களையும் எப்போதும் உடல் வைத்திருங்கள் இல்லை என்றால் டரியல்தான்…..!

Wed Jul 5 , 2023
நீங்கள் 2 சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனத்தை வைத்திருக்கிறீர்கள். என்றால் உங்களிடம் இந்த 5 ஆவணங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தான் அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டும் […]

You May Like