fbpx

இன்றுமுதல் மெரினாவில் பீச் வாலிபால் போட்டிகள்!… அனுமதி இலவசம்!… தமிழக அரசு அறிவிப்பு!

இன்று முதல் 11ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் போட்டிகள் நடைபெறவுள்ளதால் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் கோப்பை 2023 என்ற பெயரில் சென்னை மெரினா கடற்கரையில் ஜூலை 8 அதாவது இன்று முதல் – ஜூலை 11ம் தேதி வரை பீச் வாலிபால் போட்டிகள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டிக ள்இன்று முதல் 11 வரை தினமும் மாலை 4 மணி முதல் நடைபெறுகிறது. மேலும், இந்த போட்டிகளில் மண்டல அளவில் வெற்றிபெற்ற பள்ளி – கல்லூரி (தலா 18 அணிகள்) அணிகள் பங்கேற்க உள்ள இந்த போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Kokila

Next Post

உலகின் நீண்ட நேரம் முத்தம்!... கின்னஸ் சாதனையை ரத்து செய்ததாக அறிவிப்பு!... இதுதான் காரணம்!

Sat Jul 8 , 2023
கின்னஸ் சாதனைகள் (GWR) போட்டி “மிகவும் ஆபத்தானதாக மாறியதால்” மிக நீளமான முத்த உலக சாதனையை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், போட்டியின் சில விதிகள் அதன் தற்போதைய மற்றும் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளுடன் முரண்படுவதாக கின்னஸ் உலக சாதனைகள் (GWR) அமைப்பு தெரிவித்துள்ளது. இது விதிகளை வெளியிட்டது. சாதனையை முறியடிக்க முயற்சிப்பதில் பங்கேற்பாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விளக்கியது. மிக நீண்ட முத்தமிடும் மாரத்தான் மூலம் நீண்ட முத்த […]

You May Like