மத்திய அரசு நிறுவனத்தில் மாதம் ரூ.83,880 சம்பளத்தில் வேலை..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

RCFL JOB 2025

ராஷ்ட்ரிய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.


நிறுவனம் : Rashtriya Chemicals and Fertilizers Limited (RCFL)

வகை : மத்திய அரசு வேலை

காலியிடங்கள் : 75

பணியிடம் : இந்தியா

பணியின் பெயர் : Officer (Finance), Management Trainee (Boiler), Management Trainee (Marketing), Management Trainee (Chemical), Management Trainee (Mechanical), Management Trainee (Environment), Management Trainee (Electrical), Management Trainee (Instrumentation), Management Trainee (Civil), Management Trainee (Safety) உள்ளிட்ட 15 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கல்வித் தகுதி : அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 27 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

    சம்பளம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.83,880 வரை சம்பளம் வழங்கப்படும்.

    விண்ணப்ப கட்டணம் :

    * எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

    * General, OBC (NCL), EWS – ரூ.1,000 செலுத்த வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறை :

    * Online Test

    * Personal Interview

    விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.06.2025

    விண்ணப்பிப்பது எப்படி..?

    விண்ணப்பதாரர்கள் www.rcfltd.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    கூடுதல் விவரங்கள் : https://www.rcfltd.com/files/DETAILED%20ADVERTISEMENT%20FOR%20MT%20%26%20OFFICER%20%202025.pdf

    Read More : “இந்த தேதிகளில் ரேஷன் கடைக்கு போகாதீங்க”..!! மொத்தம் 5 நாட்கள் விடுமுறை..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    CHELLA

    Next Post

    வீட்டின் நுழைவு வாயிலில் குதிரை காலணி வைத்துப்பாருங்கள்!. அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும்!

    Tue Jun 3 , 2025
    வாழ்வில் சில எளிய வாஸ்து சாஸ்திர மாற்றங்களைச் செய்வதன் மூலம் செழிப்பைக் காணச் செய்யலாம். அப்படி சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளை காண்போம். உங்கள் வீட்டில் நேர்மறை அதிர்வுகளை உருவாக்க வீட்டிற்குள் நுழையும் இடத்திற்கு நேரே உள்ள சுவரில் தெய்வத்தின் படம் வைப்பது சிறந்தது. அதாவது பிரதான கதவுக்கு எதிரே உள்ள சுவரில் காலியாக விடாமல் தெய்வத்தின் படம் வைப்பது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும். குவார்ட்ஸால் செய்யப்பட்ட ஸ்படிக உருண்டைகளை […]
    horseshoe 11zon

    You May Like