fbpx

எச்சரிக்கை!… டாட்டூ குத்துவதில் இவ்வளவு ஆபத்து இருக்கு!… மை, ஊசிகள் கொடிய நோய்களை ஏற்படுத்தும்!

டாட்டூ குத்துவதற்கு பயன்படுத்தப்படும் மை, ஊசிகள் கொடிய நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து சுகாதார நிபுணர்களின் கூற்றுபடி, சில மைகளில் எத்தனால் போன்ற தனிமங்கள் இருப்பதால், நமது சருமம் கடுமையான நோய்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது. நீங்கள் எப்போது டாட்டூ குத்திக் கொண்டாலும், முதலில் அதில் எந்த விதமான பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் டாட்டூ போட்ட பிறகும் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கவேண்டும்.

மேலும், பச்சை குத்தப்பட்டவர்களின் தோலில் கடுமையான தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. டாட்டூ குத்தும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு முன் தோல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் சருமத்தில் இந்த நிறங்களால் ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் கடுமையான நோய்களைத் தவிர்க்கலாம்.

Kokila

Next Post

இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஹார்ட் அட்டாக் பிரச்சனை!… தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுங்கள்!

Sat Aug 12 , 2023
இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவும் பச்சை ஆப்பிளின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். ஆப்பிள் என்று சொன்னால் அனைவருக்கும் சிவப்பு நிற பழம் தான் ஞாபகம் வரும். ஆனால் ஆப்பிளில் பல வகை உள்ளது. அதிலும் குறிப்பாக நாம் பச்சை நிற ஆப்பிள் குறித்து கேள்விப்பட்டிருக்க மாட்டோம். சிவப்பு நிற ஆப்பிளை விட பச்சை நிற ஆப்பிளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது.இது மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகின்றது. அதற்குக் […]

You May Like