fbpx

”மாணவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்”..!! ”இனி ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு”..!! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, மத்திய அரசின் கல்வி அமைச்சகம் பாடத்திட்டத்தை மாற்றியமைக்கிறது. இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிப் படங்களை படிக்க வேண்டும். அதில் ஒன்று இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையின்படி, 2024 கல்வி ஆண்டுக்கான புத்தகங்கள் தயாரிக்கப்படும். பொதுத்தேர்வுகள் மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடும் செய்யும் வகையில் நடத்தப்படும். இரண்டு முறை நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதிய நேரம், வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Chella

Next Post

Rajinikanth | கொலை குற்றவாளியுடன் தொடர்பில் இருக்கும் ரஜினி..? பயத்தில் என்ன செய்தாருன்னு பாருங்க..!!

Wed Aug 23 , 2023
’ஜெயிலர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து, ஆன்மீக தலங்களில் தரிசனம் செய்த ரஜினி, திடீரென ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று, அங்கும் சில கோவில்களில் தரிசனம் மேற்கொண்டார். பின்னர், அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். இதையடுத்து, உத்தரப்பிரதேசம் சென்ற ரஜினி, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து ஜெயிலர் படத்தை பார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் வராததால், அம்மாநில […]

You May Like