fbpx

’உடலுறவில் திருப்தி இல்லை’..!! ’வேற மாதிரி பண்ணலாம்’..!! டார்ச்சர் செய்த நபர்..!! கதறிய பெண்..!! நடந்தது என்ன..?

சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் Goh Jun Liang என்ற 28 வயது நபர் கடந்த செவ்வாய்கிழமை அன்று ஒரு பெண்ணை காயப்படுத்தியதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் அமலில் உள்ள GAG விதியின் கீழ் பாதிக்கப்பட்ட அந்த சீன பெண்ணின் பெயர் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. 

ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் மலேசியரான அந்த நபர், கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி இரவு 7 மணியளவில் பாலியல் சேவைகள் வழங்கும் இணையதளத்தில் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் ப்ரோபைலை பார்த்துள்ளார். அந்த பெண் தன்னுடன் உறவுகொள்ள 130 சிங்கப்பூர் டாலர் (சுமார் 8000 ரூபாய்) கேட்டதாக அந்த இணையதளத்தில் இருந்ததாகவும், ஆகையால் அன்றிரவு அந்த பெண்ணை சந்திக்க ஏற்பாடு செய்ததாவும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதையடுத்து, இரவு 8 மணிக்கு அங்கு சென்றபோது, அந்த நபர் அந்த பெண்ணிடம் $130 கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார். பின்னர், அந்த பெண் ஆடைகளை அணிந்துகொள்ள தயாரானபோது, அந்த நபர் மீண்டும் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். இதனால், அப்பெண்ணிடம் கூடுதலாக 130 சிங்கப்பூர் டாலர் கொடுத்துள்ளார். ஆனால், சில நிமிடங்களுக்கு முன்பு தான் அவர் உடலுறவு கொண்டார் என்பதால், மீண்டும் அவரால் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த பெண்ணை வேறுவிதத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் சேவைகள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அவர் கொடுத்த பணத்தை மொத்தமாக திரும்பக் கேட்டுள்ளார். இதற்கு அப்பெண் மறுத்த நிலையில், அங்கிருந்த ஒரு உலோக தண்ணீர் பாட்டிலால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும், அந்த பெண்ணின் கழுத்திலும் காயங்களை ஏற்படுத்தியுள்ளார். இறுதியில் அங்கிருந்து தப்பியோடிய நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது வருகிறது.

Chella

Next Post

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்..!! விடுமுறை லிஸ்ட்டில் வந்த சென்னை..!! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!

Mon Aug 28 , 2023
மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் அஸ்தம் நாளில் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டிலும் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி போன்ற கேரள எல்லையோர மாவட்டங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் […]

You May Like