fbpx

அடித்தது ஜாக்பாட்..!! இவர்களுக்கு ஊதிய உயர்வு..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசு கலை, அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத மதிப்பூதியம் ரூ.20,000-இல் இருந்து ரூ.25,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15,000-இல் இருந்து ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.15,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

”அப்பாடா எப்படியோ நம்ம தப்பிச்சோம்”..!! அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன், மருமகனின் கட்சிப் பதவி பறிப்பு..!!

Mon Sep 4 , 2023
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருபவர் செஞ்சி மஸ்தான். இவரின் சகோதரர் காஜா நசீர் செஞ்சி நகர திமுக செயலாளராகவும், மஸ்தானின் மகன் மொக்தியார் அலி செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராகவும், அவரது மருமகன் ரிஸ்வான், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராகவும் […]

You May Like