பழைய 20 ரூபாய் நோட்டு இருந்தால், அதை 6 லட்சம் ரூபாய்க்கு எளிய முறையில் விற்கலாம்.. எப்படி தெரியுமா?
பணக்காரராக வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இருக்காது.. நிறைய பணம் சம்பாதித்து, பெரிய பணக்காராக வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் ஆசையாக உள்ளது. பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்து பணத்தை பெருக்க முயற்சிக்கின்றனர்.. ஆனால் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்று மக்கள் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
உங்களிடம் பழைய 20 ரூபாய் நோட்டு இருந்தால், அதை 6 லட்சம் ரூபாய்க்கு எளிய முறையில் விற்கலாம். 20 ரூபாய் நோட்டை விற்க சில முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். முதலில் சில முக்கியமான அம்சங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம்.
நீங்கள் 20 ரூபாய் நோட்டை விற்க நினைத்தால், முதலில் அதன் அம்சங்களை அறிந்து கொள்ளுங்கள். இதற்கு, முதலில், அதன் மீது 786 என்ற வரிசை எண் எழுதப்பட்டிருப்பது அவசியம். இது தவிர, ரூபாய் நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். இதனுடன், ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பது அவசியம். முஸ்லிம் சமூகத்தில் சீரியல் எண் 786 மிகவும் அதிர்ஷ்டமான எண்ணாகவும் மற்றும் புனிதமானதாகக் கருதப்படுகிறது..
எனவே பலரும் அதிக பணம் கொடுத்து இந்த பழைய நோட்டுகளை வாங்க முயற்சிக்கின்றனர்.. இதனால் பழைய ரூபாய் நோட்டுகளின் தேவை அதிகரித்து வருகிறது.. OLX, Coin bazaar போன்ற தளங்களில் பழைய ரூபாய் நொட்டுகளை விற்று நல்ல பணம் சம்பாதிக்க முடியும்.
பழைய ரூபாய் நோட்டை எப்படி விற்பது?
முதலில், நீங்கள் OLX இல் பதிவு செய்ய வேண்டும்.
பின்னர் நோட்டின் தெளிவான புகைப்படத்தைப் பதிவேற்றவும்.
பின்னர் வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்புகொள்வார்கள்
பின்னர் நீங்கள் விரும்பிய விலையில் அதை எளிதாக விற்கலாம்.
எனினும் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கும் போதும், விற்கும் போதும் நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.. ஏனெனில் ஆன்லைன் மூலமாக ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களை விற்பதையோ அல்லது வாங்குவதையோ இந்திய ரிசர்வ் வங்கி ஒருபோதும் ஆதரிக்கவில்லை..
Read More : ரூ.50 நாணயம் வரப்போகிறதா? மத்திய அரசு சொன்ன முக்கிய அப்டேட்..