அன்றாட வாழ்க்கையில் பலரும் குறட்டை விடும் பழக்கம் உள்ளதால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்களைவிட ஆண்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறட்டை விடுபவர்களால் அருகில் இருப்பவர்களின் தூக்கமும் தொலைகிறது.
குறட்டை விடுவது சாதாரண ஒன்று என்று நினைத்து விட்டு விடக்கூடாது . உடல் அசதியால் குறட்டை வருவதில்லை. அவை சுவாசித்தலில் தடை ஏற்படும் பொழுது வருகிறது.நாக்கை உள்வாங்கி …