fbpx

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஓர் அரிய வாய்ப்பு!… அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்கள்!… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக இருக்கும் தலைமை ஆசிரியர் , நடுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தலைமை ஆசிரியர் பணியிடம் இடைநிலை ஆசிரியர்களை கொண்டு நிரப்பப்படும் எனவும், இடைநிலை பட்டதாரி மற்றும் உடுமலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் சம்பந்தப்பட்ட பாடத்திற்கான முழுமையான கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் இடைநிலை ஆசிரியராக தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பன்னிரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பத்தாயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இன்றைக்குள் விண்ணப்பித்தினை பூர்த்தி செய்து சரியான ஆவணத்தோடு நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Kokila

Next Post

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில்….! 16000 ரூபாய் சம்பளத்தில் காத்திருக்கும் அருமையான வேலை வாய்ப்பு…!

Sun Sep 10 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலை வாய்ப்பு குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று, பல்வேறு வேலை வாய்ப்பு செய்திகளை வெளியிட்டு இருக்கிறோம். அதன்படி, ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு வேலை வாய்ப்பு செய்திகள் குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, அந்த நிறுவனத்தில், dialysis technician, contractual paramedical, hospital technician போன்ற பணிகளுக்கு நான்கு காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு […]

You May Like