வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு TDS நண்பன் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட CHATBOT என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், TDS நண்பன் என்ற பெயர்கொண்ட ஒரு APPLICATION , PLAYSTORE ல், ஆண்ட்ராயிட் மற்றும் ioS பயன் நபர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை http://www.tnincometax.gov.in/ என்ற இணையதள முகவரியின் கீழ் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்
e – TDS காணொளிகள், தமிழில் உருவாக்கப்பட்டு, அவை, முதன்மை தலைமை ஆணையரகத்தின் அதிகாரபூர்வ YOUTOUBE CHANNEL ல் https://youtube.com/@incometaxtamilnaduandpuduc9090 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. TDS MANUAL தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடக்கிப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், whatsapp வழியாக பகிரப்பட்டு வருகிறது. அதே போல TDS PAMPHLETS தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சடக்கிப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. கணினி வழி நகல், whatsapp வழியாக பகிரப்பட்டது வருவதாக வருமானவரி ஆணையர் தெரிவித்துள்ளார்.