fbpx

டைம் ட்ராவல்..!! 2027இல் வாழும் நபர்..!! பகீர் கிளப்பும் புகைப்படங்கள், வீடியோக்கள்..!!

தான் 2027ஆம் ஆண்டில் சிக்கிக்கொண்டதாக ஒருவர் கூறியுள்ள தகவல் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.

2021ஆம் ஆண்டில் அதிக கவனம் பெற்றவர் சேவியர். இவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் எதிர்காலத்தை அடைந்துவிட்டதாகவும், தற்போது அங்கு தனியாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், 2027ஆம் ஆண்டில் அவர் ஒருவரை தவிர உலகில் வேறு யாரும் இல்லை எனக் கூறி, ஆதாரமாக சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதில், பிரபலமான இடங்களைப் பார்வையிடச் செல்கிறார். எப்போதும் நிறைய கூட்டம் இருக்கும் சுற்றுலாத் தலங்களில் ஒருவரைக் கூட காண முடியவில்லை. மேலும், சில வீடியோக்களில் லண்டன் தெருக்களில் அவர் நடந்து செல்வதை காண முடிகிறது. ஆனால், அங்கும் எவருமே இல்லை. தற்போது, அந்த வீடியோ மீண்டும் வைரலாகி வருகிறது.

இந்த தகவல் நெட்டிசன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டைம் ட்ராவல் சாத்தியமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. ஆனால், இவை அனைத்தும் உண்மை என்பதற்கு எந்த உறுதியான ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோவை காண: https://www.instagram.com/p/CRxtzOqJUlJ/?utm_source=ig_web_copy_link

Chella

Next Post

’விசித்ராவை போல் எனக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாங்க’..!! ’அவரு பெரிய நடிகர்’..!! காதல் பட நடிகை பகீர் பேட்டி..!!

Mon Nov 27 , 2023
நடிகை விசித்ராவைப்போல் பாலியல் தொல்லைகளை தானும் எதிர்கொண்டதாக நடிகை சரண்யா தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அண்மையில் நடந்த கதை சொல்லும் டாஸ்க்கில், நடிகர் ஒருவர் தன்னை அறைக்கு அழைத்ததாகவும், படப்பிடிப்பில் சிலர் தன்னை தகாத முறையில் தொட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். இந்த விவகாரம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து மற்ற சில நடிகைகளும், தாங்கள் பாலியல் தொல்லைக்கு […]

You May Like