7 வயது சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பி..!! வலியால் துடிதுடித்த பரிதாபம்..!! நடந்தது என்ன..?

Child Rape 2025

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில், 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை முயற்சி செய்யப்பட்ட பின்னர், அந்தரங்க உறுப்பில் இரும்புக் கம்பி சொருகப்பட்டதால் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.


கடந்த டிசம்பர் 4ஆம் தேதி காலை, ஜஸ்டின் பகுதியில் உள்ள அட்கோட் என்ற இடத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் சிங் தேஜ் என்ற நபர் இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் கொடூரத் தாக்குதலால் பலத்த காயம் அடைந்த சிறுமி, ராஜ்கோட் மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் உடனடியாக 10 தனிப் படைகளை அமைத்தனர். குற்றவாளியை தேடும் பணி தீவிரமாக நடந்த நிலையில், ராம் சிங்கின் புகைப்படத்தை காட்டியபோது, சிறுமி அவரை அடையாளம் காட்டினார். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக ராம் சிங்கை கைது செய்தனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Read More : 4 மனைவிகள்..!! டார்ச்சர் கொடுத்த கள்ளக்காதலி..!! காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கதையை முடித்த முன்னாள் காவலர்..!! திருப்பூரில் பயங்கரம்..!!

CHELLA

Next Post

2-வது கணவருடன் உல்லாசமாக இருந்த தாய்..!! நேரில் பார்த்த மகள்..!! அடுத்து நடந்த பயங்கரம்..!! அதிர்ச்சி தரும் வாக்குமூலம்..!!

Fri Dec 12 , 2025
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் கடந்த 2005இல் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமார் – பிரியா தேவி தம்பதியினரின் மகள்தான் அஞ்சலி. 2023இல் கணவர் ராஜேஷ் திடீரென நெஞ்சு வலியால் உயிரிழந்த பிறகு, குடும்பம் நிலைகுலைந்தது. ஆனால், சில மாதங்களிலேயே பிரியா, தன்னுடன் பணிபுரிந்த விக்ரம் சிங்கை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தனது 16 வயதில் மாற்றாந்தந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அஞ்சலி மனதளவில் தவித்துள்ளார். கடந்த […]
Sex 2025 5

You May Like