சொந்த சித்தியுடன் உடலுறவு..!! உண்மை தெரிந்ததும் முகம் சுளிக்க வைத்த கணவனின் செயல்..!! ஆடிப்போன கிராமம்..!!

Sex 2026

வேலூர் மாவட்டம் ஊசூர் பகுதியில் தனது சித்தியுடனான கள்ளக்காதலை மறைக்க, மனைவியையே கொலை செய்ய துணிந்த ஒரு கணவனின் கொடூர முகம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேஷ்குமார் – அனுசுயா தம்பதியினரின் 13 ஆண்டுகால மணவாழ்க்கை, ஒரு ரகசிய ஆடியோ பதிவால் இன்று சிதைந்து போயுள்ளது.


வழக்கம்போல மதுபோதையில் வந்த ராஜேஷ்குமார் வாசலில் விழுந்து கிடக்க, அவரைத் தூக்க முயன்ற அனுசுயாவின் கையில் தற்செயலாக கணவனின் செல்போன் கிடைத்துள்ளது. அதில் இருந்த ஆடியோ பதிவை சோதித்தபோது, ராஜேஷ்குமார் தனது சொந்த சித்தியான மேரியுடன் ஆபாசமாகப் பேசியதும், இருவரும் இணைந்து அனுசுயாவை கொலை செய்யத் திட்டமிட்டதும் அம்பலமானது.

இந்த ஆதாரத்தைக் கொண்டு குடும்பப் பெரியவர்களிடம் முறையிட்டும், ராஜேஷ்குமார் திருந்துவதற்குப் பதிலாகத் தனது உறவைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மேரியுடன் வெளிப்படையாக சுற்ற தொடங்கியது அந்தப் பகுதியினரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இந்த விபரீத உறவு குறித்த பேச்சு ஊர் முழுவதும் பரவியுள்ள நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி அனுசுயா தற்போது காவல் நிலையத்தை நாடியுள்ளார்.

இதேபோன்று உத்தரப் பிரதேசத்திலும் ஒரு திடுக்கிடும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு 5 ஆண்டுகளாக குழந்தையில்லாத ஒரு நபர், திடீரென ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்ததாகக் கூறியுள்ளார். ஆனால், விசாரணையில் அந்தக் குழந்தை அவருக்குத் தனது சின்ன மாமியார் மூலமாகப் பிறந்தது என்ற உண்மை வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாமியாரை ரகசிய இடத்தில் தங்கவைத்து, குழந்தை பிறந்த பின் அதைத் தத்தெடுத்த நாடகமாடியது அம்பலமானது குறிப்பிடத்தக்கது.

Read More : “மகள் கர்ப்பம்.. மாமியாருடன் உல்லாசமாக இருக்க துடித்த மருமகன்”..!! விடிந்து பார்த்ததும் ஊருக்கே காத்திருந்த பேரதிர்ச்சி..!!

CHELLA

Next Post

அரசியல் சதுரங்கத்தில் அடுத்த மூவ்..!! திமுக, தவெகவை அதிர வைத்த எடப்பாடி பழனிசாமி..!! அதிமுகவில் இணைந்த 2,000 பேர்..!!

Fri Jan 30 , 2026
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவற்றுடன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் குதித்துள்ளதால் அரசியல் சதுரங்கம் விறுவிறுப்படைந்துள்ளது. ஒவ்வொரு கட்சியும் தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேலத்தில் நேற்று நடைபெற்ற […]
edappadi k palaniswami

You May Like