நெருங்கும் தேர்தல்.. திமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி..!! அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்..!!

ADMK 2026

நாகை மாவட்ட திமுகவில் நீண்டகாலமாக சிறுபான்மையினரின் குரலாக ஒலித்து வந்த முக்கியத் தலைவர் ஜி.எஸ்.பி. அலிசாஹிப், இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் இந்த இணைப்பு நிகழ்ந்தது.


மறைந்த இசை முரசு நாகூர் ஹனிபாவுக்கு மிகவும் நெருக்கமானவரான அலிசாஹிப், நாகை மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தவர். திமுக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று நாகூர் ஹனிபாவுடன் சிறை சென்றுள்ளார். டெல்டா மாவட்டங்களில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியில் முக்கியப் பங்கு வகிக்கும் அலிசாஹிப்பின் இந்த முடிவு, திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில், திமுகவின் மூத்த நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்திருப்பது டெல்டா மாவட்ட அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

Read More : 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து..!! அலறி துடித்த 50 பயணிகள்..!! குளித்தலையில் பரபரப்பு..!!

CHELLA

Next Post

ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் மெகா வேலைவாய்ப்புகள்..!! 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் கை நிறைய சம்பளம்..!!

Mon Feb 2 , 2026
நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் […]
Indian Railways 2

You May Like