Breaking : தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Untitled design 5 6 jpg 1

திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர். இளங்கோ, செல்வராஜ், ஜி.கே.வாசன், தம்பிதுரை ஆகிய 6 தமிழக மாநிலங்களவை எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்.2-ம் தேதி நிறைவடைய உள்ளது.


தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. அதன்படி வரும் 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. வரும் 26-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5 வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும், திமுகவில் 4 இடங்களும் அதிமுக சார்பில் 2 இடங்களும் காலியாகும் நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது..

Read More : திமுக உடன் கூட்டணி.. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் முக்கிய முடிவு..! பரபரக்கும் தேர்தல் களம்..!

RUPA

Next Post

ஆதார் பயனர்கள் கவனத்திற்கு..! புதிய ஆதார் செயலி.. மத்திய அரசின் மிகப்பெரிய அப்டேட்..!

Wed Feb 18 , 2026
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கடந்த மாதம் ஒரு புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. இது ஜனவரி மாத இறுதியில் ஆதார் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆதார் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலிக்கு பயனர்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. சாதனை எண்ணிக்கையிலான பயனர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுவரை, இது 14 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது. 1 மில்லியன் […]
aadhaar new

You May Like