முன்னாள் காதலியின் அந்தரங்க உறுப்பில் கட்டுக்கட்டாக பணம்..!! கொடூரமாக சித்ரவதை செய்த காதலன்..!! காட்டுக்குள் நடந்த பயங்கரம்..!!

Rape 2025

சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் ரேகா சிங் என்பவரின் கொலை வழக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக் காரணம் காட்டித் தவிர்க்கப்பட்ட ஒரு காதல், இன்று ஒரு தாயின் உயிரைப் பறித்துள்ளது.


வனப்பகுதியில் ரேகா சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடமே ஒரு பயங்கரமாக இருந்தது. உடல் முழுவதும் சித்திரவதைக்கான தழும்புகள் நிறைந்திருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்தது. ரேகா உயிருடன் இருக்கும்போதே, அவரது உடலில் அமெரிக்க டாலர் நோட்டுக்கட்டுகள் வக்கிரமான முறையில் திணிக்கப்பட்டிருந்தன. அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த விகாஸ் மிஸ்ரா, தான் ஒரு காலத்தில் இழந்த காதலுக்குப் பழிவாங்க, தான் சம்பாதித்த செல்வத்தையே சித்திரவதை கருவியாகப் பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

காவல்துறையின் விசாரணையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு ரேகா மற்றும் விகாஸ் இடையே இருந்த காதல் உறவு முறிந்த பின்னணி தெரியவந்தது. “அவனிடம் வசதி இல்லை” என்று கூறி ரேகா பெற்றோரின் விருப்பப்படி அர்ஜுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால், அந்த நிராகரிப்பை ஏற்க முடியாத விகாஸ், அமெரிக்கா சென்று டாலர்களில் சம்பாதித்து வசதியாக வாழ்ந்தாலும், மனதளவில் ரேகா மகிழ்ச்சியாக இருப்பதை பொறுக்க முடியாமல் தவித்துள்ளார்.

“பணத்திற்காகத்தானே என்னை வேண்டாம் என்றாய்? இதோ இந்தப் பணத்தையே எடுத்துச் செல்” என்று கூறி அவர் இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். “பழைய பகையை மறந்துவிட்டான்” என்று நம்பி விகாஸை சந்திக்கச் சென்ற ரேகாவின் முடிவு, அவரது உயிருக்கே உலையாக முடிந்துள்ளது.

Read More : டேய் சீக்கிரம் வாடா..!! ஆசையோடு காதலி வீட்டுக்கு போன காதலன்..!! பாலில் மயக்க மருந்து..!! தனியாக வந்த அந்தரங்க உறுப்பு..!! பயங்கரம்..!!

CHELLA

Next Post

காதலியை காட்டுக்குள் வைத்து பலாத்காரம் செய்த காதலன்..!! தப்பியோடியதும் அடுத்த நபர்..!! துடிதுடித்த இளம்பெண்..!!

Mon Mar 2 , 2026
ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 23 வயது இளம்பெண் ஒருவர், அடுத்தடுத்து நேர்ந்த கொடூரங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற காதலனே அப்பெண்ணை சீரழித்த நிலையில், உதவிக்கு வந்த மற்றொரு நபரால் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை நம்பி, அந்த […]
Rape 2025 1

You May Like