CMR NIIH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Scientist I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியிட விவரங்கள் :
நிறுவனம் – ICMR NIIH
பணியின் பெயர் – Project Scientist I
விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.04.2024
விண்ணப்பிக்கும் முறை – Interview
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Post Graduate / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சம்பளம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 30.04.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Read More : மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!