இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியின் விவரங்கள்:
நிறுவனம் – IPPB
பணியின் பெயர் – INFORMATION TECHNOLOGY EXECUTIVES
பணியிடங்கள் – 54
விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.05.2024
வயது வரம்பு:
01.04.2024 தேதியின் படி, 22 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
B.E./ B.Tech/ BCA/ B.Sc/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம்:
ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக் கட்டணம்:
SC/ST/PWD (Only Intimation charges) – ரூ.150/-
For all others – ரூ.750/-
விண்ணப்பிக்கும் முறை:
24.05.2024 அன்றுக்குள் IPPB ஆன்லைன் போரட்டலில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification 2024 Pdf
Read More : மாணவர்களே ரெடியா..! பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு! எப்படி எங்கே பார்க்கலாம்…!