fbpx

JOB | மத்திய அரசு வேலை..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Technical Support-III பணிக்கென காலியாகவுள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – ICMR NIRRCH

பணியின் பெயர் – Project Technical Support-III

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.05.2024

விண்ணப்பிக்கும் முறை – Interview

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Technical Support-III பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / PG தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,560 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 22.05.2024ஆம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Read More : BREAKING | கஞ்சா வழக்கு..!! யூடியூபர் சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை..!!

Chella

Next Post

ICMR எச்சரிக்கை..! "புரதச்சத்து பவுடர்கள் உட்கொள்வதை தவிர்க்கவேண்டும்.."

Fri May 10 , 2024
உடல் எடையை கூட்டுவதற்காக புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. புரோட்டின் பவுடர் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொண்டு வருகிறது. ஒரு டம்ளர் கிளாஸ் பாலில் புரோட்டீன் பவுடரைச் சேர்ப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான எளிய வழியாகத் தோன்றலாம். தசை மற்றும் எலும்பின் வலிமைக்கும் சக்திக்கும் பல உடல் செயல்பாடுகளின் பராமரிப்பிற்கும் புரதம் அவசியம். வயதானவர்கள் பசியின்மை காரணமாக போதுமான புரதத்தை உட்கொள்வதில்லை. […]

You May Like