fbpx

வாகன சோதனை: ஆடையை விலக்கிய பெண்….. தொட்டு பார்த்த காவலரின் அதிர்ச்சி செயல்…

அமெரிக்காவில் வாகன சோதனையின்போது ஆவணங்களுக்கு பதிலாக ஆடையை விலக்கி காட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது.  போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது, வேகமாக கார் ஒன்று வந்தது. அதனை காவலர் தடுத்து நிறுத்தினார். ஓட்டுநர் பகுதியில் இருந்த பெண்ணிடம் 45 கிலோ மீட்டர் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றிருக்கிறீர்கள் என்றார். அதனை தொடர்ந்து, உங்களுடைய வாகன உரிமம், வாகன பதிவு உள்ளிட்டவற்றுக்கான ஆவணங்களை காண்பியுங்கள் என கூறினார்.

அதற்கு அந்த பெண், சரியான ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறி விட்டு, மேலாடையை கீழே இறக்கி காண்பித்து இருக்கிறார். அதற்கு அந்த காவலர், இதனை நான் இன்டர்நெட்டில் எந்த நேரமும் பார்க்க முடியும் என கூறினார். உடனே அந்த பெண், ஏன் நீங்கள் இவற்றை தொட்டுப் பார்க்கக்கூடாது? என கேட்க, அந்த அதிகாரியும் அதற்கு ஒப்பு கொண்டு, காரின் அருகில் நெருங்கினார்.

பின்னர், அந்த பெண்ணின் மார்பகங்களை தொட்டுப் பார்த்த காவலர்,  அந்த பெண்ணை எச்சரிக்கையுடன் உங்களை செல்ல அனுமதிக்கிறேன் என்றார். அந்த பெண்ணும் காவலருக்கு நன்றி சென்றார். இதனை பயணிகளுக்கான இருக்கையில் அமர்ந்திருந்த நபர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோ தொடர்பான காட்சிகளை பார்த்த டென்னஸ்சி காவல் துறை விசாரணை மேற்கொண்டது. இதனையடுத்து, பணியில் இருந்த சீன் ஹெர்மன் என்ற அந்த காவலரை பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை தொடரும்..!! வானிலை ஆய்வு மையம் குட் நியூஸ்..!! பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

shyamala

Next Post

இளையராஜா, மணிரத்தினத்தை விமர்சிப்பதற்கு எனக்கு தகுதி உள்ளது - இயக்குநர் மிஸ்கின்.....

Tue May 14 , 2024
இளையராஜாவையும், மணிரத்தினத்தையும் விமர்சிப்பதற்கு எனக்கு தகுதி மற்றும் உரிமை இருக்கிறது என சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் இயக்குனர் மிஸ்கின். நரேன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். இதையடுத்து அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்ட மிஷ்கின், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் […]

You May Like