fbpx

Gold Rate | ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும், தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக விலை உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 54 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 92 ரூபாய் 50 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

Read More : அச்சுறுத்தும் மஞ்சள் காய்ச்சல்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்..? தாமதம் செய்யாதீங்க..!!

Chella

Next Post

காதலை நிராகரித்த பெண் கொடூர கொலை... காதலன் வெறிச்செயல்....

Thu May 16 , 2024
கர்நாடகாவில் காதலை நிராகரித்ததால் காதலன் அப்பெண்ணை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. காதல் என்றால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பு செலுத்துதல், விட்டுக் கொடுத்தல் உள்ளிட்டவை அடங்கும். ஆனால், தற்போது காதல் என்று கூறிக் கொண்டு சந்தேகம் உள்ளிடவற்றை அளித்துக் கொள்வதை நாம் பார்க்க முடிகிறது. அந்த வகையில், கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளி பகுதியில் 20 வயதான அஞ்சலி அம்பிகேரா என்ற பெண் உள்ளார். […]

You May Like