fbpx

விஜய்யுடன் கோர்த்துவிட்ட சுசித்ரா!. தக்க பதிலடி கொடுத்த திரிஷா!.

Trisha: பல ஆண்டுகளாக, நடிகை த்ரிஷா கிருஷ்ணன் சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் குவித்து, செல்வாக்கு மிக்க பிரபலமாக உருவெடுத்துள்ளார். அறிமுகம் ஆகி 22 வருடங்களுக்கும் மேலாக அவர் முன்னணி ஹீரோயினாக இருப்பது மிகப்பெரிய விஷயம் என அவரது ரசிகர்கள் கூறுவதுண்டு. திரிஷா விஜய் உடன் லியோ படத்தில் நடித்த நிலையில் அடுத்து அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார்.

சமீப காலமாக திரிஷா பற்றி பல்வேறு கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நடிகை திரிஷாவையும் நடிகர் விஜய்யும் இணைத்து வரும் கிசுகிசுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இவற்றுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் திரிஷா தற்போது x தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மற்றவர்கள் opinion பற்றி கவலை இல்லை என்பது போல அவர் பதிவிட்டு இருக்கும் ட்வீட் வைரல் ஆகி இருக்கிறது.

Readmore: மழைக் காய்ச்சலுக்கும் டெங்குவுக்கும் என்ன வித்தியாசம்?. எச்சரிக்கை அறிகுறிகள் இதோ!

English Summary

Suchitra broke up with Vijay! Trisha gave a fitting reply!

Kokila

Next Post

'இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்' சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி..!! வெற்றி வாகை சூடப்போவது யார்? 

Thu Jul 4 , 2024
Opinion polls have forecast a landslide victory for the Labour Party and its leader, Keir Starmer, potentially ousting Rishi Sunak's Conservatives after 14 years of turmoil and economic instability.

You May Like