fbpx

தீவிரவாதிகள் தாக்குதல்!. ராணுவ அதிகாரி உட்பட 4 வீரர்கள் வீரமரணம்!.

Terrorists attack: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரின் போது பணியில் இருந்த கேப்டன் பதவியில் உள்ள ராணுவ அதிகாரி உட்பட நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மாலை ராஷ்டிரிய ரைபிள்ஸின் துருப்புக்கள், ஜம்மு – காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தேச வனப்பகுதியில் அமைந்துள்ள தாரி கோடே உரார்பாகி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு 7:45 மணியளவில் அங்கு தேடுதல் வேட்டை தொடங்கியது.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்குச்சூடு நடத்தினர். இதில், அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள் “மோசமாக” காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Readmore: சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை!. பிக்பாஸ் OTT 3-ல் செக்ஸ்!. அர்மான் மாலிக்கின் வைரல் வீடியோ!

English Summary

Terrorists attack! 4 soldiers including an army officer martyred!

Kokila

Next Post

என்னதான் வேலைக்கு அவசரமா இருந்தாலும் இனிமே இப்படி மட்டும் சாப்பிடாதீங்க..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!

Tue Jul 16 , 2024
Pushing food in too quickly can make it difficult to digest the food properly
’உங்களின் நிம்மதியான தூக்கத்தை கெடுப்பது இந்த உணவுகள்தான்’..!! ’இதை இரவில் தவிர்த்திடுங்கள்’..!!

You May Like