fbpx

3.85 லட்ச ரூபாய் உடையை அணிந்த தமன்னா..! மணமகள் போல் ஜொலிக்க இதுதான் காரணமா..!

ஆனந்த் அம்பானி திருமணத்தில் கறுப்பு மற்றும் தங்க நிறத்தால் ஆன உடையை அணிந்து மணமகள் போல் நடிகை தமன்னா ஜொலித்தது சமூக வலைத்தளத்தில் பொசுபொருளாகி வருகிறது.

உலகமே வியந்து பார்க்கும் வகையில் முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இந்த திருமணத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலக பிரபலங்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவருமே மிகவும் விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

அதில், நடிகை தமன்னா ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண வரவேற்பிற்கு அழகான வடிவமைக்கப்பட்ட கருப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த லெஹெங்காவில் வந்து அணிந்து மணமகள் போல் காட்சி அளித்தார். மேலும், பால் போல தேகம் கொண்ட இவருக்கு இந்த உடை, அவரின் அழகை மேலும் அதிகரித்து காட்டியது.

தமன்னா அணிந்து வந்த லெஹெங்காவின் பெயர் ‘பத்ரா நலிகா லெஹெங்கா’ ஆகும். மேலும், அவர் அணிந்த லெஹங்காவின் மதிப்பு 3.85 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

readmore..மழைக்காலம் தொடங்கியாச்சு..!! இந்த காய்ச்சல் வந்தால் என்ன செய்ய வேண்டும்..? உஷாரா இருங்க..!! அறிகுறிகள் இதுதான்..!!

English Summary

Tamanna wearing a 3.85 lakh rupee dress..! Is this the reason to shine like a bride..!

Next Post

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்..!! இன்று மிக கனமழை..!! இந்த மாவட்ட மக்கள் பாதுகாப்பா இருங்க..!!

Wed Jul 17 , 2024
Heavy to very heavy rain may occur at one or two places over the hilly areas of Nilgiris and Coimbatore districts and heavy rain at one or two places over the hilly areas of Tirupur, Theni and Dindigul districts.

You May Like