fbpx

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! மாதம் ரூ.38,483 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

சென்னை தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மத்திய அரசு நிறுவனமான தேசிய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் காலியாகவுள்ள இளநிலை நிர்வாக உதவியாளர் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Junior Secretariat Assistant (Gen)

காலியிடங்கள் : 4

கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Secretariat Assistant (S&P)

காலியிடம் : 1

கல்வித் தகுதி : 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.12.2024 அன்று 18 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.38,483

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : https://jsa.clri.org/ என்ற லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.12.2024

Read More : ”தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு தனி பட்ஜெட்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்..!!

English Summary

National Dermatology Research Institute, Chennai has released an employment notification for filling the vacant posts of Junior Administrative Assistant.

Chella

Next Post

தினமும் ஆயில் புல்லிங்..!! இவ்வளவு நன்மைகளா..? பெற்றோர்களே குழந்தைகளுக்கு இது ரொம்ப முக்கியம்..!!

Fri Nov 15 , 2024
Daily oil pulling completely removes bacteria from the mouth and teeth.

You May Like