fbpx

அமைச்சர் கே.என்.நேருவுக்கு என்ன ஆச்சு..? திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!! சற்று நேரத்தில் மருத்துவ அறிக்கை..?

அமைச்சர் கே.என்.நேரு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சரின் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்த மருத்துவ அறிக்கை சற்று நேரத்தில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸூம் நெஞ்சுவலி காரணமாக அதே அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : “என் பொண்ணு சாவுக்கு காரணம் நீதான்”..!! ஒரே சமயத்தில் 2 பெண்களை காதலித்த இளைஞர் கொடூர கொலை..!!

English Summary

Minister K.N. Nehru has been admitted to Apollo Hospital.

Chella

Next Post

ஒரு பாட்டில் கோகோ கோலா குடிச்சா உங்க உடலில் என்னென்ன நடக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்

Tue Nov 26 , 2024
Do you know what happens to your body when you drink Coca Cola?

You May Like