fbpx

BREAKING | ‘தமிழ்நாட்டில் மேலும் ஒரு விமான நிலையம்’..!! எந்த மாவட்டத்தில் தெரியுமா..? அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!!

தமிழக சட்டப்பேரவையில் 2025 – 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

➥ நகர்ப்புற டெலிவரி தொழிலாளர்கள் மின் வாகனங்கள் வாங்க ரூ.20,000 மானியம்.

➥ மருத்துவத்துறைக்கு ரூ.21,979 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

➥ ரூ.120 கோடியில் காஞ்சிபுரம் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

➥ ரூ.100 கோடியில் சென்னை, கோயம்புத்தூரில் அடிப்படை அறிவியல் & கணித ஆராய்ச்சிப் படிப்புகள் மையம் அமைக்கப்படும்.

➥ ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

➥ ரூ.366 கோடியில் சிட்கோ 9 புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 17,500 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

➥ 250 ஏக்கரில் திருச்சியில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் 5,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Read More : ’45 உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்படும்’..!! கட்டுமான தொழிலாளர்களுக்கு முழு உடல் பரிசோதனைக்கான அட்டை..!!

English Summary

New airports will be built in Ramanathapuram and Rameswaram areas.

Chella

Next Post

TN Budget 2025 | ஊர்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்.. பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!!

Fri Mar 14 , 2025
TN Budget 2025 | Third gender will be appointed in the Home Guard.. Amazing announcement in the budget..!!

You May Like