தேசிய விண்வெளி ஆய்வகங்கள் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Technical Assistant பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Assistant பணிக்கென 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையங்களில் Diploma / B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:https://www.nal.res.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி:இதில் விண்ணப்பிப்பதற்கு 11.04.2025 கடைசி தேதி ஆகும்.