fbpx

BHEL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! டிப்ளமோ முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.88,000 வரை சம்பளம்..!!

பெல் (BHEL) நிறுவனத்தில் காலியாகவுள்ள Project Engineer மற்றும் Project Supervisor பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : Bharat Heavy Electricals Limited (BHEL)

வகை : மத்திய அரசு வேலை

மொத்த காலியிடங்கள் : 33

பணியிடம் : இந்தியா முழுவதும்

1. பணியின் பெயர் : Project Engineer

காலியிடங்கள் : 17

கல்வித் தகுதி : டிப்ளமோ, பி.இ./ பி.டெக்

வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.84,000 முதல் ரூ.88,000 வரை வழங்கப்படும்.

2. பணியின் பெயர்: Project Supervisor

காலியிடங்கள் : 16

கல்வித் தகுதி : டிப்ளமோ

வயது வரம்பு : 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 32 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.45,000 முதல் ரூ.48,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம் :

* ST/SC/PWD பிரிவினருக்கு கட்டணம் இல்லை

* மற்ற பிரிவினருக்கு ரூ.200 நிர்ணயம்

தேர்வு செய்யப்படும் முறை :

* Merit List

* Personal Interview

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2025

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் www.bhel.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்கள் : https://ednnet.bhel.in/FTARecruitment/FTA2025.pdf

Read More : சட்டப்பேரவையில் இன்று வெடிக்கிறது கச்சத்தீவு விவகாரம்..!! தனித் தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர்..!! மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு..?

English Summary

BHEL has announced a recruitment notification for the vacant posts of Project Engineer and Project Supervisor. Eligible candidates can apply before the last date.

Chella

Next Post

வெறிநாய் கடித்து ரேபிஸ் நோய் தாக்கி 47 பேர் உயிரிழப்பு...!

Wed Apr 2 , 2025
47 people die of rabies after being bitten by a rabid dog

You May Like