சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில், கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்தபோது செல்போன் பேட்டரி வெடித்துப் பெண் ஒருவர் கொடூரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட் திரில்லர் படங்களையே மிஞ்சும் வகையிலான இந்தச் சம்பவம், விபரீத ஆசைகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ராய்ப்பூரைச் சேர்ந்த 38 வயதான பூஜா யாதவ், கடந்த வெள்ளிக்கிழமை வங்கிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அவர் வங்கிக்குச் செல்லாமல், ராய்ப்பூரில் பிரபல தொழிலதிபராக அறியப்படும் 52 வயது ராமேஷ் சாஹூ என்பவருடன் ஒரு தனியார் தங்கும் விடுதியில் ரகசியமாகச் சந்தித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இவர்களது கள்ளத்தொடர்பு, அன்றைய தினம் ஒரு விபரீத விளையாட்டில் முடிந்துள்ளது.
இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்தபோது, ராமேஷ் தனது செல்போனை பூஜாவின் அந்தரங்க உறுப்பில் செலுத்தி, அதற்குத் தானே போன் செய்து ‘வைப்ரேஷன்’ (Vibration) மூலம் விநோத இன்பம் காண முயன்றுள்ளார். இந்த விபரீத விளையாட்டின்போது, எதிர்பாராத விதமாகச் செல்போன் அதிக வெப்பமடைந்து திடீரென வெடித்துச் சிதறியது. இதில் பூஜாவின் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியுள்ளது.
இதனால், பயந்துபோன ராமேஷ் போனை வெளியே எடுக்க முயன்றும் பலனளிக்கவில்லை. ரத்தப்போக்கு அதிகரித்த நிலையில், விவகாரம் வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்று பயந்த பூஜா, மருத்துவமனைக்குச் செல்ல மறுத்து மயக்கமடைந்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூஜா உயிரிழந்த அதிர்ச்சியில், ராமேஷ் சடலத்துடன் அதே அறையில் ஒரு நாள் முழுவதும் தங்கி மறுநாள் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். மறுபுறம், மனைவியை காணவில்லை என்று பூஜாவின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதற்கிடையே, விடுதி ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றினர். பிரேதப் பரிசோதனையில், செல்போன் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட அதிகப்படியான ரத்த இழப்பே மரணத்திற்குக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், விடுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் உரையாடல்களை வைத்துத் தொழிலதிபர் ராமேஷ் சாஹூவை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். “விளையாட்டாகச் செய்த காரியம் வினையாக முடிந்துவிட்டது; பயத்தினால் உடலை விட்டுவிட்டுத் தப்பியோடினேன்” என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



