சென்னை விமான நிலையத்தில் உள்ள கேண்டீன் ஒன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பொஅட்டது.. தீ விபத்தால் ஏற்பட புகை சர்வதேச விமானங்கள் புறப்படும் பகுதியை சூழந்ததால் பரபரப்பு நிலவியது.. இதனால் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது..
இதுகுறித்து விமான நிலைய தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகள் செல்லக்கூடிய அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. தீ கட்டுக்குள் கொண்டவரப்பட்ட உடன் விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : Breaking : தனி நீதிபதி உத்தரவு ரத்து..! ஜனநாயகன் சென்சார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி..!



