நடிகர் கிருஷ்ணாவுக்கு டும் டும் டும்..!! இது 2-வது திருமணமாம்..!! திரையுலகினர், ரசிகர்கள் குவியும் வாழ்த்து..!!

Actor Krishna 2025

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், மக்கள் மனதில் தங்களுக்க்கான ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கின்றனர். அந்த வகையில், நடிகர் கிருஷ்ணாவும் கற்றது களவு, கழுகு போன்ற படங்களில் மூலம் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதிலும், கிருஷ்ணாவின் கழுகு திரைப்படம் பலருடைய பாராட்டையும், விருதுகளை குவித்தது.


இந்நிலையில் தான், கிருஷ்ணா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இவர், கடந்த 2008இல் அலிபாபா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு தான் கற்றது களவு, கழுகு வல்லினம், யாமிருக்க பயமேன், ராயர் பரம்பரை உள்ளிட்ட படங்களில் நடித்தார். நடிகர் கிருஷ்ணா, சினிமா மட்டுமின்றி வெப் சீரிசிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தான் இன்று அவர் மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், நியூ பிகினிங் “A new begining” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் கிருஷ்ணாவின் திருமணம் மிக எளிமையான முறையில் நடந்துள்ளது. ஆனால் பெண்ணின் முகத்தை அவர் காட்டவில்லை. கிருஷ்ணாவுக்கு ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான நிலையில், இது விவாகரத்தில் முடிந்து விட்டது. இப்போது அவர் 2-வது திருமணம் செய்துள்ளார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Read More : குட் நியூஸ்..!! தங்க நகைக்கடன் தொடர்பாக ஆர்பிஐ விதித்த கட்டுப்பாடுகள் ரத்து..? ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பரபரப்பு அறிவிப்பு..!!

CHELLA

Next Post

சம்மரில் உங்க வீட்டின் கரண்ட் பில்லை குறைக்கணுமா? அப்ப கண்டிப்பா இந்த தவறுகளை செய்யாதீங்க..

Fri Jun 6 , 2025
உங்கள் வீட்டின் மின் கட்டணத்தை குறைக்க உதவும் சில டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.. தற்போது அனைவரின் வீடுகளிலும் மின் பயன்பாடு அதிகரித்து வருவதால், மின் கட்டணமும் தாறுமாறாக அதிகரித்து வருகிறது.. அதுவும் இந்த கோடைகாலத்தில், ஏசி, மின்விசிறிகள் மற்றும் சமையலறை உபகரணங்களால் மின் கட்டணத்திற்கான செலவு மேலும் அதிகமாகிறது. இத்தகைய சூழலில் மின்சாரத்தை சேமிக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் நாம் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். அந்த வகையில் உங்கள் […]
ebbill1 down 1711184682

You May Like