சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக நடிகைகள் மட்டுமின்றி, சில நடிகர்களும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப் பக்கத்தில் பகிரங்கமாக கூறியுள்ளார். ஒரு உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக மூத்த நடிகைகளிடம் சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், 70-களில் முன்னணி நடிகையாக இருந்த அந்த நடிகை இப்போது 90 வயதை கடந்துவிட்டார். அவர் ஒரு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது, தனக்கு மகனாக நடித்த இளம் நடிகர் மீது அவருக்கு ஆசை வந்தது. பிறகு அவரிடம் நைசாக பேசி, இளம் நடிகரை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஆசைதீர அனுபவித்துக் கொண்டார். அந்த மூத்த நடிகையின் ஆசையை தீர்த்து வைத்த அந்த இளம் நடிகர் தற்போது பெரிய நடிகராக வளர்ந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 80 காலக்கட்டத்தில் பல வெற்றிப்படத்தில் அந்த நடிகை நடித்தார் ஆனால், ஹீரோயின் கதாபாத்திரம் அவருக்கு குறைந்தது. இதனால், அவர் அம்மா நடிகையாக வலம் வந்தார். ஆனால், அவர் அழகு மட்டும் குறையவில்லை. அம்மா படத்தில் நடித்தபோது கூட தன்னுடன் நடித்த புது இளம் நடிகருடன் ஆசைப்பட்டுள்ளார். அவரையும் கரெக்ட் செய்து அவரை தன்னுடைய பண்ணை வீட்டுக்கு வரவைத்து அந்த நடிகை உல்லாசமாக இருந்துள்ளார்.
என்ன தான் வயது ஆனாலும், இளம் நடிகருடன் நெருக்கமாக இருப்பதை அவர்கள் விரும்புகின்றனர். அதேபோல, வயதான மூத்த நடிகர்களும் இளம் நடிகைகளை விரும்புகின்றனர். இது பெரும்பாலும் வெளியில் யாருக்கும் தெரியாது. முன்பு எல்லாம் யாருக்கும் தெரியாமல் பண்ணை வீடு, ஓட்டல்களில் நடந்து வந்த இந்த விஷயம், இப்போது கேரவனில் தான் நடக்கிறது. நாம், கேரவன் பக்கத்தில் கூட போக முடியாது.
கேரவனுக்குள் அவர்கள் இருக்கும்போது 4 பேர் வெளியில் காத்துக் கொண்டிருப்பார்கள். வெளியில் இருப்பவர்கள் தண்ணி அடிக்கும்போது பேசிக்கொள்வது தான் தற்போது கிசுகிசுவாக பேசப்பட்டு வருகிறது. எனக்கு நெருக்கமான ஒரு இணை இயக்குநர் தான் இந்த உண்மையை என்னிடம் சொன்னார்” என்று அந்த பிரபலம் கூறியிருக்கிறார்.
Read More : சென்னையில் பயங்கரம்..!! உணவக மாஸ்டரின் கழுத்தை அறுத்த 3 சிறுவர்கள்..!! காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்..!!