அடேங்கப்பா மாத சம்பளம் இவ்வளவா..? மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை..!!

சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியச் சுரங்கப் பணியகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அடேங்கப்பா மாத சம்பளம் இவ்வளவா..? மத்திய அரசு நிறுவனத்தில் சூப்பர் வேலை..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்காலியிடம்வயதுசம்பளம்
Junior Mining Geologist735ரூ.56,100 – ரூ.1,77,500
Assistant Mining Geologist630ரூ.44,900 – ரூ.1,42,400
Chemist335ரூ.56,100 – ரூ.1,77,500

கல்வித்தகுதி:

Junior Mining Geologist மற்றும் Assistant Mining Geologist பணிகளுக்கு applied Geology or Geology பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Chemist பணிக்கு வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்படும். விண்ணப்பங்கள் அதிகாரிக்கு நிலையில் தேர்வு இடம்பெற வாய்ப்பு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.12.2022

CHELLA

Next Post

’பதவி வந்தவுடன் இந்த வேலையை மட்டும் செய்யக்கூடாது’..!! யாரை தாக்கிப் பேசுகிறார் செந்தில் பாலாஜி..?

Mon Dec 12 , 2022
பதவி வாங்கிக் கொண்டு ஆள் போட்டு வேலை பார்க்கக் கூடாது என்று திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். கரூர் மாவட்ட திமுக பொதுக்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 99 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர், இக்கூட்டத்தில் பேசிய கரூர் மாவட்ட திமுக செயலாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி, ”ஒன்றிய, நகர கழக […]
WhatsApp Image 2022 11 28 at 2.49.04 PM1

You May Like